திருவாரூர் – அயோத்திக்கு வாராந்திர ரயில்

தமிழகத்தில் கிழக்கு டெல்டா மாவட்டங்க ளான திருவாரூர், நாகப் பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறையினருக்கு போதிய ரயில் வசதி இதுவரை நிறைவு செய் யப்படவில்லை. ஏற்க னவே பயன்பாட்டில் இருந்து வந்த காரைக் குடி டூ மயிலாடு துறை பாசஞ்சர் ரயில் தற்போது ரத்து செய் யப்பட்டுள் யப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டுமென இப் பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருவாரூரில் இருந்து அதிகாலை சென்னை, மதுரை, கோவைக்கு தினசரி விரைவு ரயில்களும், இரவு 7:30 மணிக்கு பின்பு திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழி யாக நாகப்பட்டினத்திற்கு ரயில்கள் இயக்க வேண்டும். வெளிமாவட்ட பக்தர்களுக்காக மன்னார்குடி, திருப்பதி ரயிலை வாரத்தில் 3 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் நலனை கருத்தில் கொண்டு விழுப்புரம்- மயிலாடுதுறை ரயிலை திரு வாரூர் வரை நீட்டிக்க வேண்டும்.

திருவாரூர் – மயிலாடுதுறை மற்றும் மன்னார்குடி- மயிலாடுதுறை ரயில்களை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை,

முத்துப்பேட்டை திருவாரூர் வழி யாக சென்னை எக்மோருக்கு இரவு நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண் டும்.

திருவாரூர் - அயோத்திக்கு வாராந்திர ரயில்
திருவாரூர் – அயோத்திக்கு வாராந்திர ரயில்

மாவட்ட மக்களின் ‘கனவு’ நனவாகுமா?

திருவாரூ ரில் இருந்து காரைக்கு டிக்கு செல் லும் தினசரி ரயி இணையாக லுக்கு காரைக்குடியிலிருந்து அதேநேரத்தில் திருவாரூருக்கு காலை 9 மணியளவில் வந்து சேரும் வகையில் ரயில் இயக்க வேண்டும்

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி கள் நிறைவடைந்தவுடன் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திரு வாரூர் வழியாக அயோத்திக்கு வாராந்திர ரயில்களை இயக்க வேண்டும்.

திருவாரூர் – காரைக்குடி வழிதடத்தை மின்மயமாக்கி இரட்டைவழி பாதையாக மாற்ற வேண்டும். அதேபோல் நாகப்பட் டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் – மயிலாடுதுறைமின்பாதைக ளையும் இரட்டைவழி பாதையாக மாற்ற வேண்டும்.

சென்னையிலிருந்து பின்னிரவு நேரங் களில் மயிலாடுதுறை வழியாக திருவாரூ ருக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

Leave a Comment