Aroor Boat Festival | ஆரூர் தெப்ப திருவிழா 2024

thiruvarur theppam 2024

நாள் நேரம் 22-05-2024 புதன்கிழமை இரவு 7:00 மணிக்கு 23-5-2024 வியாழக்கிழமை இரவு 7:00 மணிக்கு 24-5-2024 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு திருவாரூர் தெப்பத்திருவிழா 2024 Aroor Boat Festival – ஆரூர் தெப்ப திருவிழா 2024 – திருவாரூர் தெப்பத்திருவிழா 2024 : வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெப்பத்திருவிழாவானது வருகின்ற குரோதி வருடம் வைகாசி மாதம் ஒன்பதாம் தேதி 22-5-2024 புதன்கிழமை சதுர்த்தி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7:00 … Read more

What is the Pincode of Thiruvarur Central University?

Pincode of Thiruvarur Central University

The Pincode of Thiruvarur Central University is 610005 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு இந்திய அரசால், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் மொத்த வளாகம் 517 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள மொத்த பீடங்களின் எண்ணிக்கை 129 ஆகும். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2479. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் UGC ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் மொத்தம் 69 … Read more

திருவாரூரில் ஆழித்தேரோட்ட திருவிழா 2024 வருடம் சிறப்பாக நடத்துமுடிந்தது .

thiruvarur-ther-news-2024

Thiruvarur-திருவாரூரில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகேச பெருமான் கோயில் இன்று 21-3-2024 ஆழித் தேரோட்டம் நடத்தப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவாரூர் இது சர்வ பரிகார தோஷங்களை நீக்கும் தளமாக திகழ்கிறது மேலும் இந்த கோவிலில் மார்ச் மாதத்தில் ஆழித்தேரோட்டம் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகிறது. இங்குள்ள ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே, ஏன் உலகத்திலேயே!, மிகப்பெரிய தேராக கருதப்படுகிறது. இந்த தேரோட்டமானது, அஸ்த நட்சத்திரத்தில் குடியேறி, ஆயில்யம் நட்சத்திரத்தில் நடத்தப்படும் என்பது ஆகம விதியாக விளங்குகின்றது. மேலும் அதன்படி அஸ்த … Read more

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம்

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம்

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம் கோலாகலமாக ஏற்பாடு – 18/12/2023 நடைபெற உள்ளது தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும்,எளிதாகவும் சென்று சேர்நதிட வழிவகுக்கும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 18-12-2023 அன்றுகோயம்புத்துரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர் நகராட்சி, வார்டு எண்: 18,19,20,21,22க்குட்பட்டவர்களுக்கு கீழவீதி சாந்தி திருமண மண்டபத்திலும்,மன்னார்குடி நகராட்சி, வார்டு எண்:1,2,3,13,14,15க்குட்பட்டவர்களுக்கு கேஜி திருமண மண்டபத்திலும், திருத்துறைப்பூண்டி நகராட்சி, வார்டு எண்:1,2,3,4,16க்குட்பட்டவர்களுக்கு அங்கை … Read more

Aroor Boat Festival | ஆரூர் தெப்ப திருவிழா

thiruvarur theppam 2024

500 பேர் வரை பயணிக்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆரூர் தெப்பத் திருவிழாவின் சிறப்புகள்! இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுப்பட்டுள்ளனர். 432 தகர பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெப்பத் திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எல்லாமே பிரமாண்டம்தான்… அசைந்தாடும் ஆழித்தேர், பரந்துவிரிந்த கமலாலயக் குளம், செங்கழுநீர் ஓடை, விஸ்தாரமான ஆரூர் ஆலயம்… … Read more

History of Thiruvarur District| aarur | திருவாரூரின் முழு வரலாறு

திருவாரூர் ( thiruvarur district ) சோழப் பேரரசின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாகும். திருவாரூர் மாவட்டம் “தென்னிந்தியாவின் தானியக் களஞ்சியம்” என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் முதலில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ( thanjavur district ) மாவட்டத்திற்குக் காரணம். புகழ்பெற்ற காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள இந்த மாவட்டம் நெல் வயல்கள், உயரமான தென்னந்தோப்புகள் மற்றும் பிற பசுமையான தாவரங்களால் நிறைந்துள்ளது. “தாய் காவேரி” என்று அழைக்கப்படும் காவிரி நதி, இந்த நிலத்தை வளமானதாக்குகிறது.வரலாற்று ரீதியாக, … Read more

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. திருவாரூர் … Read more