About us

Thiruvarur District ( thiruvarur.co.in)  -திருவாரூர் இணையதளம் திருவாரூரில் உள்ள அனைத்து இடங்களும் மற்றும் சுற்றுலா தளங்களும் பற்றிய தகவல்களை வழங்கும் இணையதளம் ஆகும் .

  • மேலும் திருவாரூர் தளம் மூலம் நாம் திருவாரூரில் உள்ள கோயில்கள் ,சுற்றுலாத்தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் ,ஷாப்பிங் மால்கள் ,சூப்பர்மார்க்கெட், அரசு அலுவலகங்கள் ,பள்ளிகள், கல்லூரிகள், இது போன்ற பல்வேறு வகையான தகவல்களை நாம் இதன் மூலம் பெற முடியும் . 
  • மேலும்   திருவாரூரின் புகழ்பெற்ற புண்ணிய தலங்கள், கோயில்கள், கோவில்கள் சுற்றுலா தலங்கள் கோயில்கள் குளங்கள் மற்றும் வியப்பிற்குரிய சிறிய விஷயங்களை நாம் திருவாரூர் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • மேலும் இதில் கொடுக்கப்படும் தகவல்கள் சற்று வேறுபடலாம். அதனால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல நூல்களிலும், பல புத்தகங்களிலும், ஆராய்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • எனினும் இதில் வழங்கப்படும் தகவல்கள்சிறிது மாறுபடலாம். காரணம் எடுக்கும்பொழுது காலங்கள் மாறுபடும் .
  • எனவே இதை பல்வேறு கோணங்களில் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
  • இந்த இணையதளத்தின் மூலம் நான் திருவாரூரில் உள்ள பல வழிகளையும் பாதைகளையும் சுற்றுலா தளத்திற்கு பயன்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தலாம்