用base thiruvarur theppam 2022 – Thiruvarur

Aroor Boat Festival | ஆரூர் தெப்ப திருவிழா

thiruvarur theppam 2024

500 பேர் வரை பயணிக்கும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆரூர் தெப்பத் திருவிழாவின் சிறப்புகள்! இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுப்பட்டுள்ளனர். 432 தகர பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெப்பத் திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எல்லாமே பிரமாண்டம்தான்… அசைந்தாடும் ஆழித்தேர், பரந்துவிரிந்த கமலாலயக் குளம், செங்கழுநீர் ஓடை, விஸ்தாரமான ஆரூர் ஆலயம்… … Read more