புதிய வடிவில் மாறும் திருவாரூர் ரயில் நிலையம்

thiruvarur railwaystation construction 2023

தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் ரயில் சந்திப்பு , அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் சந்திப்பை அம்ரித் பாரத் திட்டத்தின் வாயிலாக மேம்படுத்த ரூபாய் எட்டு கோடியை 36 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் ரயில் சந்திப்பின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன படுத்தப்பட உள்ளது பயன்களை ஈர்க்கும் விதமாக, ரயில் சந்திப்பின் முகத்தில் அலங்கார வளைவும் விசாலமாக … Read more

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. திருவாரூர் … Read more