திருவாரூர் – அயோத்திக்கு வாராந்திர ரயில்

திருவாரூர் - அயோத்திக்கு வாராந்திர ரயில்

தமிழகத்தில் கிழக்கு டெல்டா மாவட்டங்க ளான திருவாரூர், நாகப் பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறையினருக்கு போதிய ரயில் வசதி இதுவரை நிறைவு செய் யப்படவில்லை. ஏற்க னவே பயன்பாட்டில் இருந்து வந்த காரைக் குடி டூ மயிலாடு துறை பாசஞ்சர் ரயில் தற்போது ரத்து செய் யப்பட்டுள் யப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டுமென இப் பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருவாரூரில் இருந்து அதிகாலை சென்னை, மதுரை, கோவைக்கு தினசரி விரைவு ரயில்களும், இரவு 7:30 … Read more