திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம்
திருவாரூரில் மக்களுடன் முதல்வர் புதிய திட்டம் கோலாகலமாக ஏற்பாடு – 18/12/2023 நடைபெற உள்ளது தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும்,எளிதாகவும் சென்று சேர்நதிட வழிவகுக்கும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 18-12-2023 அன்றுகோயம்புத்துரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர் நகராட்சி, வார்டு எண்: 18,19,20,21,22க்குட்பட்டவர்களுக்கு கீழவீதி சாந்தி திருமண மண்டபத்திலும்,மன்னார்குடி நகராட்சி, வார்டு எண்:1,2,3,13,14,15க்குட்பட்டவர்களுக்கு கேஜி திருமண மண்டபத்திலும், திருத்துறைப்பூண்டி நகராட்சி, வார்டு எண்:1,2,3,4,16க்குட்பட்டவர்களுக்கு அங்கை … Read more