Contact Us

திருவாரூர் இணையதளம் திருவாரூரில் உள்ள அனைத்து இடங்களும் மற்றும் சுற்றுலா தளங்களும் பற்றிய தகவல்களை வழங்கும் இணையதளம் ஆகும் . மேலும் திருவாரூர் தளம் மூலம் நாம் திருவாரூரில் உள்ள கோயில்கள் ,சுற்றுலாத்தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் ,ஷாப்பிங் மால்கள் ,சூப்பர்மார்க்கெட், அரசு அலுவலகங்கள் ,பள்ளிகள், கல்லூரிகள், இது போன்ற பல்வேறு வகையான தகவல்களை நாம் இதன் மூலம் பெற முடியும் .  மேலும்   திருவாரூரின் புகழ்பெற்ற புண்ணிய தலங்கள், கோயில்கள், கோவில்கள் சுற்றுலா தலங்கள் கோயில்கள் குளங்கள் மற்றும் வியப்பிற்குரிய சிறிய விஷயங்களை நாம் திருவாரூர் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் மேலும் இதில் கொடுக்கப்படும் தகவல்கள்சற்று சற்று வேறுபடலாம்சற்று வேறுபடலாம் அதனால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல நூல்களிலும் பல புத்தகங்களிலும் ஆராய்ந்து கொடுக்கப்பட்டுள்ளது எனினும் இதில் வழங்கப்படும் தகவல்கள்சிறிது மாறுபடலாம் காரணம் எடுக்கும்பொழுது காலங்கள் மாறுபடும் எனவே இதை பல்வேறு கோணங்களில் உறுதிப்படுத்தி கொள்ளலாம்இந்த இணையதளத்தின் மூலம் நான் திருவாரூரில் உள்ள பல வழிகளையும் பாதைகளையும் சுற்றுலா தளத்திற்கு பயன்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தலாம்.

 Contact  Address

2/8, Angalamman lane, Nadar Colony, Thiruvarur, Tamil Nadu 610001

Leave a Message

7397564988 , 9566565834
vigneshwarsankar@gmail.com
2/8, Angalamman lane, Nadar Colony, Thiruvarur, Tamil Nadu 610001