திருவாரூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், விஜயபுரம், நேதாஜி சாலை, பேபி டாக்கீஸ் ரோடு, விஆர்எம் ரோடு, வாழ வாய்க்கால், விளமல். பனகல் சாலை, மடப்புரம் வடக்கு வீதி, தெற்கு வீதி, கொடிக்கால் பாளையம், ஈபி காலனி, கிடாரம், கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது
